Surprise Me!

Puducherry தேர்தலை தள்ளி வைக்கலாமா ? உயர்நீதிமன்றம் கேள்வி

2021-03-26 226 Dailymotion

வாக்காளர்களின் தொலைபேசி எண்களை முறைகேடாக பாஜக "எடுத்துக்கொண்டதாக" வந்துள்ள புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. <br /> <br />Chennai highcourt asking why we cannot postponed Puducherry assembly election

Buy Now on CodeCanyon