எனது அப்பா மரணம் குறித்து நீதி கேட்கவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் , தைலாபுரத்தில் கூட பிரச்சாரம் மேற்கொள்ள நான் தயார் என வன்னியர் சங்க தலைவர் குரு மகள் விருதாம்பிகை காஞ்சிபுரத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.

kaduvetti guru daughter speech

#KaduvettiGuru
#PMK