<br />மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு பின் சீனா மற்றும் ரஷ்யாவின் பங்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது.<br /><br />Why Russia and China indirectly helping the coup<br />