Surprise Me!

ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை.. வீடியோ வெளியிட்டு நாராயணசாமி கடும் ஆவேசம் - வீடியோ

2021-04-02 8,745 Dailymotion

புதுச்சேரி: தேர்தல் தோல்வி பயத்தால் பாஜகவுடன் அதிமுக சேர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் வருமானவரி சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், பாஜக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். <br />Narayanasamy , bjp govt conduct an income tax raid against mk stalin due to fear of electoral defeat,

Buy Now on CodeCanyon