கோவை: கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.கவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு. செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஆறு வாகனங்களை பறிமுதல் செய்து வெரைட்டி ஹால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். <br /><br /> Case registered against 12 BJP members in Coimbatore South constituency