பெங்களூர்: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால் தமிழகத்திலிருந்து தனியார் பேருந்துகள் மட்டுமே அங்கு செல்கின்றன.<br />Tamil Nadu government buses plying from Chennai to Bangalore not running for 2nd day today<br /><br />