சென்னையில் ஆண்களே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சியில் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.<br /><br />men are the most affected by corona in chennai especially ages of 30 and 39 says chennai corporation report