chinese military refused to withdraw their troops and vehicles from the areas of hot springs kokra <br /> <br />லடாக்கில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை, வாகனங்களை பின்வாங்கச் செய்ய சீன ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கூறப்படுகிறது
