other states people are allowed only if they have e-pass : police check at Karnataka border <br />கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லையாக. உள்ள ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.