ஒரு வேப்ப மரம், சில தென்னை மரங்கள், கொஞ்சம் பூச்செடிகள், பிரமாதமான காய்கறித் தோட்டம் என ஒரு கனவு இல்லத்துக்கு, அநேகமாக சென்னையில் வாய்ப்பே இல்லை. ஆனால், இந்த கான்கிரீட் காட்டிலும் காய்கறிகளைப் பயிரிட முடியும் என்கிறார் இந்திரகுமார்.
பம்மல் அருகே உள்ள சங்கர் நகரில் தன் வீட்டு மொட்டை மாடியில் கத்தரி, வெண்டை, மிளகாய், மூலிகைச் செடிகள் என விதவிதமாகப் பயிரிட்டு ஆச்சர்யப்படவைக்கிறார்.

Credits
Video - P.Kalimuthu
Edit -Niraj.s
Reporter & Executive Producer - Durai.Nagarajan