இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் தென்படும் வேறு சில புதிய அறிகுறிகள் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.<br />new symptoms of India's 2nd Wave of Mutated Coronavirus<br />#NewCoronaVirus<br />#DoubleMutantVariant