தமிழ்ச் சமூகத்தை பேரதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டு சென்றிருக்கிறார் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். நடிகர் விவேத் தொடர்பான நினைவுகளை படங்களை அவரது கல்லூரி கால நண்பர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.<br /><br />Actor vivek's college time photo getting viral in social media