Surprise Me!

ஊரடங்கு அச்சம்...வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் - வீடியோ

2021-04-20 2,399 Dailymotion

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் வெளிமாநில தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப்போல பேருந்து ரயில்களுக்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்று நினைத்து தமிழகத்தை விட்டு வெளியேறும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/migrant-workers-travel-back-to-home-overcrowded-railway-stations-418317.html

Buy Now on CodeCanyon