Mumbai Doctor's last facebook post went viral after she loss her life due to covid 19 <br /> <br />பேஸ்புக்கில் தான் உயிரிழக்க போவதாக பதிவிட்ட 36 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />