சென்னை: நாளை இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் அசைவ பிரியர்கள் இன்றே மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம், கூட்டமாக கொரோனா தடுப்பு விதிகளை மறந்து அலைமோதினார்கள்.<br />flouting the corona rules, People gathered at the fish market in tamilnadu<br />