கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒய்வு எடுத்துக்கொள்வதாக தமிழக வீரர் அஷ்வின் அறிவித்துள்ளார்.<br /><br />Ravichandran Ashwin Says "Taking Break" From IPL <br />