ராமநாதபுரம்: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் அதிகமாகி உயிருக்கு போராடிய பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஊராட்சி செயலாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.<br />Panchayat Secretary takes corona patient in his two wheeler to the hospital<br />