ஹைதராபாத் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2021 ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணிக்கு மிக மோசமாக அமைந்துள்ளது. 5 போட்டிகள் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி வென்றுள்ளது.

IPL 2021: Doubts erupt after Warner speaks about the playing 11 selection by SRH management.

#BCCI
#IPLT20
#IPL2021