சென்னை: ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களை காட்டி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.<br />Anyone in need of Remdesivir may please visit TNMSC store at Kilpauk Medical College with a few documents. Required Document AADHAR, RTPCR report CT report, Hospital Prescription.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/remdesivir-need-visit-tnmsc-store-at-kilpauk-medical-college-418938.html