மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மப்ரியாவுக்கு மொத்தம் 33 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த தொகுதியில் கிடைத்த மொத்த ஓட்டுக்களில் இவருக்கு மட்டும் 12.2 சதவீதம் கிடைத்துள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது.<br /><br />makkal needhi maiam candidate padmapriya gets 33000 votes in maduravoyal constituency