சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. கொரோனோ தோற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்தார்.<br />corona patients are waiting at Salem Government Hospital<br />