#AmmaUnavagam
#DMK
#அம்மாஉணவகம்காப்போம்
ma subramanian says 2 dmk members arrested by chennai police who broke Amma unavagam in Chennai and new name board setup immediately.

சென்னையில் அம்மா உணவகத்தில் பெயர் பலகையை அகற்றும்படி, அந்த உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய இரு திமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.