Surprise Me!

அமைச்சரவையில் யாருக்கு இடம்? ஏற்கனவே முடிவெடுத்துவிட்ட Stalin

2021-05-05 2 Dailymotion

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். ஆளுநர் மாளிகை செல்லும் ஸ்டாலின், கையில் புதிய தமிழக அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன<br /><br />CM elect M K Stalin will meet Governor with the list of Ministers too.

Buy Now on CodeCanyon