இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க உருமாறிய வைரசும், கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்காதது தான் காரணம் எனக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன், உருமாறிய கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.<br /><br />WHO's top scientist explain the reasons behind india's covid explosion<br />