சென்னை: கொரோனா தொற்று லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 புதிய இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.<br /><br />Tamilnadu Medical and Family Welfare Minister Ma Subramanian said that State Govt will open 12 more Siddha Covid Care Centres.<br />