எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.<br /><br />Special task police is on duty near AIADMK office as the party yet to decide who is the leader of the opposition.