<br />ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளை கிண்டல் செய்ததாக பாபா ராமதேவ் மீது இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜோத் சிங் தஹியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.<br /> <br />IMA VP Dr Navjot Singh Dahiya Lodges Complaint Against Baba Ramdev for Mocking COVID Patients and Doctors<br />