Israel rockets take more than 29 Palestine people lifes in the strike after Al Aqsa Clash <br /> <br />ஜெருசலேமில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது