கோவை: கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் கொரானா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />Coimbatore ESI Hospital Dean Raveendran touches the feet of nurses<br />