#Corona
#CoronaVirus
#Covid19

While we live amongst the jungle of corona , here are the immediate steps that need to be taken for us to be able to surviv ethe 3rd , the 4th or the many more waves that might hit us

பேண்டமிக்" நோய் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது "எண்டமிக்" நோயாக மாற வாய்ப்புள்ளதாக உலக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.