சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக நேற்று தான் பதவியேற்றார் உயதநிதி ஸ்டாலின், பதவியேற்ற அன்றே நேராக தொகுதிக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் ஒரு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.<br /> <br />chennai Chepauk MLA Udayanidhi Stalin, who ordered the removal of the rubb!sh in Chepauk, also removed the supervisor from it. The people of the area were delighted to see this.