நம் கஷ்டம் எல்லாம் தீர போகிறது.. விரைவில் வர போகிறார் சித்த மருத்துவர் வீரபாபு.. தமிழகம் எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், சித்த மருத்துவர் வீரபாபுவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. இதையடுத்து புது நம்பிக்கை பிறந்துள்ளது..!<br />DMK Health Minister Ma Subramaniyam discusses with Siddha doctor Veerababu<br />#SiddhaDoctorVeerababu<br />#Veerababu<br />#MaSubramaniyam