முதல்வர் ஸ்டாலினின் ஸ்டிரிக்ட் அணுகுமுறையால் பாஜக தலைமையே ஆடிப்போய் உள்ளதாம்.. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் யாரெல்லாம் ஊழல்புரிந்தார்களோ, அவர்கள் மீதான நடவடிக்கையை ஸ்டாலின் விரைவில் எடுக்க உள்ளதாகவும், அதற்காக கூடிய சீக்கிரம் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்றம் தகவல்கள் கூறுகின்றன.

CM MK Stalin meet PM Modi Soon, Say Sources

#MKStalin
#Modi
#AIADMK