Surprise Me!

கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில்.. முதல்நாளே Kumarakuruparan அதிரடி உத்தரவு

2021-05-16 3,930 Dailymotion

அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில், கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வர ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.<br /> <br />the Commissioner of the hindu religious and charitable endowments department, Kumarakuruparan, has called for the implementation of a five-point action plan to bring all the details, including temple property and revenue, online as soon as possible.

Buy Now on CodeCanyon