ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியே இல்லாமல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் அற்புதமான ஆசனம் மக்ராசனம் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.<br /> <br />Government Yoga and Naturopathy Dr Y. Deepa says about improving of Oxygen level without using oxygen cylinder.