நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். <br /> <br />West Bengal Lawyer Advocate Anindo Raut said that "I have heard CM Mamata Banerjee telling the officials that there is no rule that without the speaker's & State govt's permission one can arrest state officials. You have to arrest me (Mamata) if you arrest my officials".