கொரோனா 2-வது அலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.<br /> <br />According to the Indian Medical Association, 50 doctors lost their life in Sunday due to the Coronavirus.