MNM General Secretary Muruganantham, who has quit the party, has blamed Kamal Haasan's dictatorial course for the defeat of the MNM assembly.<br />கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தான் மக்கள் நீதி மய்யம் சட்டசபைத் தோல்வியை சந்தித்தது என்று கட்சியில் இருந்து விலகியுள்ள பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.