What is notified disease? Why does Tamil Nadu Government announce Black Fungus or Mucormycosis as one? <br /><br />தமிழகத்தில் கரும்பூஞ்சை நோய் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சில முக்கிய நோய்களை மட்டுமே தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் கரும்பூஞ்சையும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.