Kerala CM Pinarayi Vijayan and ministers took oath in the name of conscience just like Tamilnadu DMK ministers and CM M K Stalin.<br /><br />கேரளா முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.