Retired Judge Aruna Jagadeesan has welcomed the Tamil Nadu Chief Minister Stalin's announcement on Sterlite as he has fulfilled all the recommendations made in his interim report. <br /> <br />ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தான் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் பரிந்துரைந்த அனைத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார் என்று வரவேற்பு தெரிவித்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.