தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த மருங்குளத்தை சேர்ந்த டிக் டாக் திவ்யா என்பவர் கார்த்தி என்பவரை தேடி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெகுபிரபலம். இவர் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் அவதூறாக வீடியோ வெளியிட்டார்.<br />'Tik Tok Divya' attacks by angry transgenders over a defamatory video<br />