தூத்துக்குடி: தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை நிலை உருவாகி உள்ளது என்று, தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.<br />There is no oxygen shortage in Tamil Nadu, says Minister Ma Subramanian <br />