Why Edappadi Panneerselvam is keeping himself after becoming the opponent leader of the Tamilnadu assembly? <br /><br />புயலுக்கு முன் அமைதி.. நெருப்பு இருந்தால்தான் புகை வரும் என்றெல்லாம் சொல்வார்களே.. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அதிமுகவில் நடந்து கொண்டு இருப்பதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.