Will Facebook, Twitter, and Insta get blocked from tomorrow in India due to new IT rules by central government? <br /><br />இந்தியாவில் நாளை முதல் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் பிளாக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதோடு இந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் ஆக்சனை மத்திய அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.