Surprise Me!

புதுவை- தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவியேற்றார்-23 நாட்களுக்கு பின் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

2021-05-26 2 Dailymotion

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பின்னர் இன்று எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பதவியேற்றனர்.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/lakshminarayanan-sworn-in-as-pro-term-speaker-of-the-puducherry-assembly-422062.html

Buy Now on CodeCanyon