கட்சியில் இருந்து விலகியவர்களுக்கும், தோல்வியடைந்த மூத்த தலைகளுக்கும் ஏகப்பட்ட கிராக்கிகள் அரசியல் களத்தில் கூடியுள்ளது.. இதனால், திமுக ஒரு பக்கம், பாஜக ஒரு பக்கம் பிஸியாகி வருகின்றன..!<br />Will Coimbatore Mahendran join in BJP or DMK<br />#MNMMahendran<br />#Mahendran