Dhoni was paid a huge amount for his biopic 'MS Dhoni: The Untold Story' . But the low pay given to Sushant Singh has caused dissatisfaction among the fans.<br /><br />தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துக்கொள்வதற்காக மிகப்பெரும் தொகையை எம்.எஸ்.தோனி வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி பிடித்த சுஷாந்த் சிங்கிற்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.