சென்னை: சென்னை அடையாறில் குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி சென்ற தொழிலதிபரை சினிமா பாணியில் விரட்டி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது சாலை தடுப்பில் மோதி அந்த வாகனம் நின்றது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.<br />police arrest Businessman driving under the influence of alcohol in Chennai Adyar<br />