How the DMK gov is handling the severity of the coronavirus<br /><br />எந்த பக்கம் பிரச்சனை வந்தாலும் சரி, இந்த பக்கம் பிரச்சனை வந்தாலும், குறுக்கே புகுந்து பிரச்சனை கிளப்பப் பார்த்தாலும் சரி, அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக பிரச்சனைகளை முதல்வர் முக ஸ்டாலின் அரசு திறம்பட கையாண்டு வருவதாக கூறப்படுகிறது..!